Demanding justice

img

நீட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஹரிஷ்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்....

மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.....

img

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக்குழு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், காவேரி ஆர் எஸ் பேருந்து நிறுத்தம் அருகில், உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.